காதல் கிறுக்கனாக்கிவிடும்
காதல்
கிறுக்கனாக்கிவிடும்
என்றார்கள்
ஆம்
உண்மைதான்
நானும்
கிறுக்கனானேன்
அவளை நினைத்து
கிறுக்கிய நாள்முதலாய்..........
காதல்
கிறுக்கனாக்கிவிடும்
என்றார்கள்
ஆம்
உண்மைதான்
நானும்
கிறுக்கனானேன்
அவளை நினைத்து
கிறுக்கிய நாள்முதலாய்..........