ஒரு தலை காதல்
ஒரு தலை காதல்
================
எனக்கான உலகம் நீ,
எனக்கான எண்ணம் நீ,
எனக்கான வானம் நீ,
எனக்கான எல்லை நீ,
எனக்கான பந்தம் நீ,
எனக்கான கவிதை நீ,
எனக்கான எல்லாமே நீயாகி நின்றாய்...
உன்னோட நான் பயணம் செய்தேன்,
எனை விட்டு நீ மட்டும் சென்றாய்...
உனக்கான உலகம் அவள் என்று சொல்லி...
என் காதலே நான்
செய்த பிழை என்ன கூறு.....
அவள் மேல்
நான் வைத்த
ஒரு தலை காதல் அன்றோ
என் காதல் தோல்வி...
மனோஜ்....