முத்தம்

முத்தம்
========

அவள் சிரிப்பில்
நான்
அடங்கினேன்..

என் சிரிப்பை
அவள்
அடக்கினால்,
ஏன் என்று
நான் கேட்க,

உன் இதழ்
சோர்வுற்றால்,
எனக்கான ஒரு
முத்தம் குறைவும்
என்றாள்..

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 2:33 pm)
Tanglish : mutham
பார்வை : 56

மேலே