காதலி
காதலி
=========
நான் என்று இருந்த
என்னை
நாம்யென மாற்றியவள்...
வீணென்று இருந்த
என்னை
விதையென மாற்றியவள்....
எதற்கு என்று இருந்த
என்னை
காதலனாய் மாற்றியவள்...
எனக்கென மாறிய
உனக்காக,
என்றும் மாறாமல்
காதலிப்பேன் கண்ணே...
மனோஜ்