என்னவள்

என்னவள்
=========
வாழக்கை பயணத்தில்,
தனிமையே
துணை என்று
இருந்தேன்
நீ வரும் வரையில்,

அது தனிமை அல்ல
என் துணைக்கான
இட ஒதுக்கீடு என்று தெரியாமல்...

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 2:48 pm)
Tanglish : ennaval
பார்வை : 94

மேலே