காலம் தந்த ஊனம்

விதியின் வினவல் யாவும்
விடலையில் விடையாய் மேவும் ..!
கடந்து பிறந்த ஞானம்
காலம் தந்த ஊனம்..!

எழுதியவர் : அஞ்சா அரிமா (22-Oct-16, 1:38 am)
பார்வை : 70

மேலே