உனக்காக தான் நான் கணவா

உயிர் உருகி ஒன்றும் இல்லாமல் நானாகி நான் நீயாகி உன்னோடு கலந்து உன்னோடு வாழ்ந்து உன்னோடு கரை சேர தவிக்கின்றேன்
துடிக்கின்றேன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 9:19 am)
பார்வை : 173

மேலே