விரிசல்

பிரச்சனைகள்,
பல வகையில்

பின்னிப் பினைந்த

குடும்ப உறவில்
விரிசல்,

புரிதலும்,

விட்டுக் கொடுத்தலும்,

இன்றியே.
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (23-Oct-16, 4:42 pm)
Tanglish : virisal
பார்வை : 388

மேலே