சரியா,தப்பா

ரவி :- 200 ரூபாயை நான்கு பேருக்கு சமமாக பங்கிட்டால் ஒருவருக்கு 100ரூபா கிடைக்கும் சரியா,தப்பா?

ராம் :- தப்பு

ரவி:-நான்கு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (23-Oct-16, 8:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 270

மேலே