பொண்டாட்டிகளா முதலிடம் வேண்டாம்

செய்தி ::
கணவரை அடிப்பதில் இந்திய பெண்களுக்கு மூன்றாவது இடம் .!

குமரி.:
அடப்பாவிகளா....
உங்ளுக்கு வேற செய்தியே கிடைக்கல்லியாடா..?
இதெல்லாம் ஏன்டா வெளிய சொல்லுறீங்க..
இப்ப கிடைக்கிறதே தாங்கமுடியல்லடா..!
இனி முதல் இடம் வரவரைக்கும் சேர்த்து அடிப்பாளுகடா..!

👊👊👊👊👊👊👊👊👊👊👊

எழுதியவர் : முகநூல் (24-Oct-16, 1:04 am)
பார்வை : 397

மேலே