ஸாரிகொஞ்சம் ஓவர்

மகள் குரங்கு : அம்மா எனக்கு எப்பம்மா கல்யாணம்.
.
தாய் குரங்கு : ஸ் சத்தம் போடாதே ....

மாப்ள இப்பதான் இந்த பதிவை படிச்சிட்டுருக்கார்..
படிச்சி முடிஞ்சதும் சிரிச்சா. சம்மதம்னு அர்த்தம்.....
.
நிறைய பேர் சிரிச்சா குலுக்கல் முறையிலதான் தேர்வு செய்யனும்......

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (23-Oct-16, 8:42 pm)
பார்வை : 248

மேலே