உன் தரிசனம்

ஆதவன் வருகையில்
அழகியதாமரை மலரும்!!!
நிலவின் வருகையில் அல்லி இதழ்கள் விரியும்!!!
இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட இந்த மாலையின் வருகையில் அழகே உன் தரிசனத்தில்
என் நெஞ்சம் மலருதடி!!!

எழுதியவர் : சி.பிருந்தா (24-Oct-16, 5:42 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : un tharisanam
பார்வை : 70

மேலே