சொல்விளையாட்டு -2
ஹைக்கூ சொல்விளையாட்டு-2
*****************************
சீர்வரிசை
ஒன்றன் பின் ஒன்றாய்
ஊறும் எறும்புகள்
சீர்வரிசை.
***************************
பூங்குழல்
மூங்கில் மரத்தில்
பூக்கள்
பூங்குழல்
***************************
தூசி
விழியில்
விழுந்த தூசி
குத்தூசி.
நிலாரவி
****************************