காதல் 01
கையில் இருக்கும்
ரேகையை போல
உன்னுடன் இருப்பேன்
காலம் முழுக்க
மச்சம் உனக்கு
பச்சை குத்தியது
தித்தம் நீ எனக்கு
முத்தம் வைக்கறது
உயிா் எப்போ வேண்டுமானாலும்
உடலை விட்டுப் பிாியும்
அந்நாள் வரை என் உயிா்
உனக்காகவே வாழும்
கையில் இருக்கும்
ரேகையை போல
உன்னுடன் இருப்பேன்
காலம் முழுக்க
மச்சம் உனக்கு
பச்சை குத்தியது
தித்தம் நீ எனக்கு
முத்தம் வைக்கறது
உயிா் எப்போ வேண்டுமானாலும்
உடலை விட்டுப் பிாியும்
அந்நாள் வரை என் உயிா்
உனக்காகவே வாழும்