காதலில்

பணக்காரியுடன் காதல்-
ஜெயிச்சா சில்லரை,
தோத்தா கல்லறை-
சிலநேரம் ஜெயித்தாலும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Oct-16, 6:59 pm)
பார்வை : 90

மேலே