கவிஞன் அல்ல

வலிவகை புலவனும் அல்ல!
கவிதை எழுதும் கவிஞனும் அல்ல!
வாழ்வியல் எழுதும் இளைஞன் நான்!
எண்ணகளே என் எழுத்தின் வண்ணங்கள்!
விழி கண்ட வலிகளே அதன்
மொழிகள்!

எழுதியவர் : யோபாலா (25-Oct-16, 2:04 pm)
Tanglish : kavingan alla
பார்வை : 98

மேலே