வருவான் குமரன் - இன்னிசை வெண்பா

வருவான் குமரனும் வாயிலில் நாளும்
தருவான் நலன்களைத் தாரணி எங்கு
மருள்வான் வரங்களை ஆசியும் தந்தே
உருவாய்த் தொழுதனை ஊன்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Oct-16, 4:32 pm)
பார்வை : 40

மேலே