வறுமையை வெல்க - ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

வறுமை யழிக்குமே வாசமாம் வாழ்வைப்
பொறுமை வழியிலே போந்திடில் தோழா
மறுப்பு மகன்றதோர் மாசிலா நன்மை
வெறுப்பும் வளந்தரும் வென்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Oct-16, 4:46 pm)
பார்வை : 40

மேலே