ஆபாசம்
ஆபாசம்
"""""""""""""
அவள் உடையில் ஆபாசம்
என்றால் அவள் தாய்
ஏன் கேட்கவில்லை,
இவன் கண்ணில் ஆபாசம்
என்றால் இவன் தந்தை
ஏன் உரைக்கவில்லை,
இவர்கள் கண்ணின்
கண்ணோட்டமும்,
இவர்கள் மனதின்
கருதோட்டமும்
தெளியாவிடில்,
என்றும் அது
ஆபாசமே...
மனோஜ்...