பாசத்தின் பாகுபலி

என்னை தயக்கமின்றி தாங்கி நிற்கும் தந்தை யே !
உன் இயக்கமின்றி நான் இயங்கமறுப்பதும் உண்மையே !
என்னை பாந்தமாய் சுமந்து நிற்கும் பாகுபலியோ !
நான் உனக்கு பாரமாய் தான் இல்லையோ ?
இடைவெளி இடாமல் இறுக்கி பிடி
இருமல் வந்தால் கொஞ்சம் தளர்த்தி பிடி
கை இருக்கத்திலும் நிறைந்திருப்பது உன் அன்பின் நெடி