பாவழகு

ஊக்க முடனே உயிர்ப்புடன் தோன்றிடும்
ஆக்க முடனே அழகுடன் - பாக்களும்
ஊற்றாய்ச் சுரந்தே உளத்தையும் வென்றிடும்
காற்றில் சுகமாய்க் கலந்து .

(இரு விகற்ப நேரிசை வெண்பா)
தேமா புளிமா கருவிளம் கூவிளம்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Oct-16, 2:29 pm)
பார்வை : 66

மேலே