மொத்தமும் நீ

அன்னையிடம் கேட்டேன்...


தந்தையிடம் கேட்டேன்...


நண்பன்,
சகோதரன்,
உற்றார்,

என அனைவரிடமும் கேட்டேன்...

" அன்பு , பாசம் , காதல் இவற்றிற்கு உருவமில்லை

உணர்வுதான்" என்று உரைத்தனர்.

அனைவரும் உரைத்தது தவறென்று உணர்ந்தேன்

இவற்றின் மொத்த உருவமென உன்னை கண்ட உடன்...

எழுதியவர் : வினோத் (25-Oct-16, 11:25 pm)
பார்வை : 139

மேலே