உழவனின் கண்ணீர்
உழவனின் கண்ணீர்:
மனிதனே மனிதனே உனக்கு இது போதுமா(?)
இனி எங்கள் உயிர்நீர் கிடைத்திட போரடுமா(?)
இந்த தமிழகம்
வறண்டதோ எங்கள் கண்ணீர்
வாழ்வு கொடுக்குமா இந்த வானம்
வழி தெரியமால் வாழ்ந்துகொண்டு இருக்கும்
நனோ உயிர் அற்ற உழவன்
உலகளவு தண்ணீர் இருந்தாலும் தாகம் தீர்க்கவே
கை அளவுதான்
உணவை கொடுக்கும் உயிராய் காப்பற்றிடா
உரிய தண்ணிரை தருவயா மனிதனே
தண்டனை கொடு தண்ணீரை கொடுக்க மறுக்கதே
ஆபத்தில் இருக்குகோம் அவை அரசியல் ஆக்காதே
பசியில் இருக்கோம் பட்டினி ஆக்ககாதே
அரசியலில் இறந்தவன் கற்சிலை ஆகிறன்
விவசாயத்தில் இறந்தவன் கை மண்ணகா ஆகிறான்
செயற்கை உணவுகள் ஏராளம் உங்கள் உயிரை
குடிப்பது தாரளாம்
இயற்கை உணவே கொஞ்சம் உண்டுபார் வாழ்வதோ
நிச்சயம்