மனிதனை விழுங்கும் அரக்கன் -நாகூர் லெத்தீப்

தரமற்ற
காற்று
மனிதனை விழுங்கும்
அரக்கன்
தொழிச்சாலை
வழியாக.....!!!

நாகரீக
வளர்ச்சி
நகரத்தை
நரகமாக்கும்
புரட்சி
தனியார் துறை
எதற்கு ....!!!

சீரழிவை
நிகழ்த்தும்
நிகழ் கால
நெருக்கடி
உலக
பொருளாதாரத்தின்
சவுக்கடி...!!

அழிவும்
ஆக்கமும்
மனித வர்கத்தின்
தோழமையா...!!

அடுத்து
வரும்
தலைமுறை
நாம் வித்திடுவது
வாழ்வா மரணமா....!!!

விடாப்புரட்சி
சுற்று சூழல்
மாசுபாடுகளின் வளர்ச்சி
மனித சமுதாயத்திற்கு
மறுமலர்ச்சி...!!

எழுதியவர் : லெத்தீப் (27-Oct-16, 4:05 pm)
பார்வை : 53

மேலே