அறிவில் சிறந்த முட்டாள்கள்

படித்ததும் சிரித்தது😇

தமிழ்நாடை தனி நாடாககனும்னு ஒரு க்ரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்கலாம் 😳

அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடாயிட்ட அப்புறம் பொருளாதார வளர்ச்சி,முன்னேற்றம் எல்லாம் எப்படி கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்டான்😱

அதுக்கு இன்னொரு அறிவாளி பதில் சொன்னான்..
அதாவது.. 'நாம அமெரிக்காவோட போர் அறிவிச்சிருவோம்😀

எப்படியும் நாம போர்ல கண்டிப்பா தோத்துருவோம்!😨
அப்புறம் நம்மள அமெரிக்காகாரங்கதான் ஆட்சி செய்வாங்க..

கிரீன் கார்ட், விசா எதுவுமே இல்லாம நாம அமெரிக்கா குடிமகன் ஆயிறலாம்.. அப்புறம் முன்னேறுறது ரொம்ப ஈசிதான!"💤

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த இன்னொரு பெரிய அறிவாளி ஒரு சூப்பர் கேள்வி
கேட்டான்..என்னன்னா....😜

"அதெல்லாம் சரி..ஒருவேளை நாம போர்ல ஜெயிச்சிட்டா அமெரிகாவ என்ன பண்றது?"

????????
????????
உங்களுக்கு ஏதவது ஐடியா இருந்தால் சொல்லலாம்.!

எழுதியவர் : முகநூல் (28-Oct-16, 1:41 am)
பார்வை : 271

சிறந்த நகைச்சுவைகள்

மேலே