காதல்காரிகை

நூலினை விளங்காக்கி
பூக்களை கைது செய்கின்றாய்
நீ பூக்காரியா....!
இல்லை,
போலீஸ்காரியா...?

எழுதியவர் : அகத்தியா (28-Oct-16, 6:57 pm)
பார்வை : 91

மேலே