பொன்னெழில் தேவதையே

விழியில் ஒளிதீபம் ஏந்தி விரல்களால்
நல்லொளி தீபமேற்றும் பொன்னெழில் தேவதையே
உன்னிதழ் புன்னகைத் தீபம் ஒளிர
நலந்தரும் தீபா வளி

----இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன்
அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Oct-16, 9:45 am)
பார்வை : 61

மேலே