எடுத்திருந்தால் கொடுத்துவிடு
அடியே !.............
தொலைந்த இதயத்தை
தேடி அலைந்துகொண்டிருக்கிறேன்
எடுத்திருந்தால் .......
கொடுத்துவிடு ?