அடியே சின்ன சிறுக்கி
அடியே சின்ன சிறுக்கி ...நீ
தள்ளி தள்ளி போகாத
மனசுல காதல கிறுக்கி ...நீ
சும்மா சும்மா எழுதாத
வச்சேன் ஆச ஒம்மேலதான்
சாத்தியமா பொய்யில்லை
நிச்சயமா ஒன்ன தாண்டி
சேருவேனே தடையில்லா
அடியே
அடடா செல்ல கிறுக்கா..நீ
கிட்ட கிட்ட நெருங்காத
மனசுல நீதான் இருக்க ...நீ
சும்மா சும்மா கேட்காத
மனசுக்குள்ள மளிகை கட்டி
மாமா ஒன்ன நெஞ்சில வச்சேன்
நாலெல்லாம் கொஞ்சிட நெனச்சேன்
பஞ்சிக்குள்ள விதையை போல
நெகத்துக்குள்ள சதையைப்போல
நெல்லுக்குள்ள மணியைப்போல
கண்ணுக்குள்ள கருவிழியப்போல
சேர்ந்திருக்க வேணுமய்யா
எந்தன் ஜீவன் வாழாதய்யா
அடடா
ஊருக்குள்ள நீதன்புள்ள
உன்னைவிட வேறாருமில்ல
நீதானடி என்ஜோடி முல்ல
ஒம்மேலதான் ஆசவச்சேன்
உள்ளுக்குள்ள பாசம்வச்சன்
உன்ன எண்ணி ப்டுறண்டி
உனக்காக நான்வாழுறண்டி
அடியே