துளிநீர் விழியில் ஏனோ

விடியும்வரை.....விழித்திருந்தேன்..!
நொடியொருமுறை.....நினைத்திருந்தேன்..!
துளி நீர் விழியில் ஏனோ?
அது காதல் மழை தானோ?
புது போதை நிலை தானோ?
-Gowtham

எழுதியவர் : Gowtham shanmugaraj (29-Oct-16, 11:22 am)
பார்வை : 113

மேலே