தமிழ்த் தீபாவளி
புத்தாடை உடுத்தி
இவர்கள்
புன்னகைப்பதில்
தெரிகிறது
அகத்தின் அழகும்
முகத்தின் அழகும்...
தீபங்களின் ஒளியை
வெல்கிறது
நட்பின் குதூகலம்...
புதுடில்லி தாண்டி
குர்காவுனில்
தமிழ்த் தீபாவளி...அது...
இவர்களின் முகங்களில்
தனக்குத் தேவையான
வெளிச்சத்தை
எடுத்துக் கொள்கிறது...
இவர்களின் சிரிப்பில்
தனக்குத் தேவையான
இனிப்புக்களை
எடுத்துக் கொள்கிறது...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்
😀👍👏🙋🏻♂