கவிதைப் போதையில்

தென்றலின் போதையில் தள்ளாடுது மலர்கள்--சிந்தும்
தேன்மலர் போதையில் தள்ளாடுது நீரோடை --அவள்
தேனிதழ் போதையில் தள்ளாடும் நான் --பருகிப் பருகி
கவிதைப் போதையில் தள்ளாடும் நீங்கள் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-16, 9:17 am)
பார்வை : 146

மேலே