கொண்டுவா அக்கினிக் குஞ்சு

எண்ணி லடங்குமோ ஏழை படுந்துயர்
கண்ணீர் பெருகிடும் காவிரியாய்! - பெண்களைத்
திண்டாட வைத்திடும் தீமை பொசுக்கிடக்
கொண்டுவா அக்கினிக் குஞ்சு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Oct-16, 8:28 pm)
பார்வை : 63

மேலே