தகவல்

மன்னர் ஆட்சி காலத்தின் ஒற்றர்கள்தான்
மக்கள் ஆட்சி காலத்தில் உளவாளிகளோ..?
ஒற்றர்களை நம்பிய மன்னர்கள் போர்களில் வெற்றி அடைந்தார்கள்
உளவாளிகளை நம்பும் தலைவர்கள் தேர்தலில் தோல்வி அடைகிறார்கள்.

எழுதியவர் : சாய்மாறன் (31-Oct-16, 10:51 pm)
Tanglish : tagaval
பார்வை : 88

மேலே