அழகு தேவதை பார்

தெரியாமல் குதித்து வந்த
என் அழகு தேவதை பார்...!
காலை கதிரவனும் மறைந்து வாழும்
இவள் விழியொளியில்...!
நட்பும் நட்புக்கொள்ளும்
அவள் பால் மொழியில்...!
மழலைக்குயிலின் சிரிப்புக் கானம்
பூத்ததோ விரலிடையில் நீலவானம்...!
===========================
ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (2-Nov-16, 10:26 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 437

மேலே