விடாமழை

உன்னை பார்க்கா நேரம்
என் நெஞ்சில் பாலைவனம்
உன்னை பார்க்கும் அந்த நொடி
என் நெஞ்சுக்குள் சோனை...
பி.கு: சோனை- விடாமழை
உன்னை பார்க்கா நேரம்
என் நெஞ்சில் பாலைவனம்
உன்னை பார்க்கும் அந்த நொடி
என் நெஞ்சுக்குள் சோனை...
பி.கு: சோனை- விடாமழை