என்னிடம் உன்மனம் தந்தாய்
மலரெழிலில் மௌனவிழியில் புன்னகையில் வந்தாய்
புலர்பொழுதில் பொய்கைக் கரையில் நின்றாய்
தென்றலிலாடும் கூந்தலுடன் அருகினில் நெருங்கி
என்னிடம் உன்மனம் தந்தாய் !
----கவின் சாரலன்
மலரெழிலில் மௌனவிழியில் புன்னகையில் வந்தாய்
புலர்பொழுதில் பொய்கைக் கரையில் நின்றாய்
தென்றலிலாடும் கூந்தலுடன் அருகினில் நெருங்கி
என்னிடம் உன்மனம் தந்தாய் !
----கவின் சாரலன்