பல விகற்ப இன்னிசை வெண்பா தீட்டிய தோரோ வியத்தில் புருவங்கள்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

தீட்டிய தோரோ வியத்தில் புருவங்கள்
தீட்டிடவே ஏன்மறந்தான் கண்ணிமைமேல் ஓவியனும்
ஈர்க்குமந்தக் கண்ணிரண்டில் ஓர்கவலை தீர்த்திடுவார்
யாருமிலை பார்த்த வுடன்

02-11-2016

எழுதியவர் : (2-Nov-16, 12:52 pm)
பார்வை : 53

மேலே