போச்சே

மழைநீர் மேகம்
கானமல் போச்சே
அதனால் ஆறு, குளம்,
ஏரி,எல்லாம்
வத்திப் போச்சே
நிலத்தடி நீரும் கீழே
இறங்கிப் போச்சே
கதிரவனின் அறைபட்டு
பூமியது
பொளந்து போச்சே
கால்நடைகள் கூட கலை
இழந்து போச்சே
உண்ண கிடைக்காது எங்க
வயிறு ஒட்டி போச்சே
ஊராருக்காக உழைத்த
எங்கள் வாழ்க்கை
கேள்விக் குறியாகிப்
போச்சே.
#sof #sekar