பல்லு உடைஞ்சுது
பல் டாக்டர்: ஏம்ப்பா, எப்படி உன்னோட ஒரு பல் உடைஞ்சுது?
பேஷண்ட்: என் மனைவி பண்ணின கடலை மிட்டாய் கல்லு மாதிரி இருந்தது...
பல் டாக்டர்: அப்போ வேண்டாம்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே??
பேஷண்ட்: அத சொல்ல போய்தான் பல்லு உடைஞ்சுது டாக்டர்...!!!