தொலைத்தேன்

தொலைத்தேன்

உன் அழக
நானும் பாக்கல
கவிதை எழுத தோணல

உன் பேச்ச
நானும் கேக்கல
அத ரசிக்க எனக்கு தோணல

உன் கண்ண
நானும் பாக்கல
உன காதலிக்க தோணல

உன் மனச
நானும் பாக்கல
என் உசுர கொடுக்க தோணல

ஒத்தமுறை பார்த்தேன்
முழுசா என்ன தொலைத்தேன்

ஜெகன் ரா தி

எழுதியவர் : (5-Nov-16, 8:57 am)
Tanglish : tholaithen
பார்வை : 171

மேலே