பல விகற்ப இன்னிசை வெண்பா குளிர்பனி நேரம் கணவன் விரல்கள்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

குளிர்பனி நேரம் கணவன் விரல்கள்
மனைவியின் மேனியைத் தீண்டும் பொழுது
மனதில் எழுமோர்உற் சாகம் அதற்கொரு
ஈடிணை வேறிலை யே

05-11-2016

எழுதியவர் : (5-Nov-16, 8:59 am)
பார்வை : 68

மேலே