பார்வை ஒன்றே போதும்

ஏய்...
என்னால முடியில..
பூமி சூரியனை சுத்துவது போல
எத்தனை நாள் தான் உன்
பின்னாடியே சுத்துவது...?
எனக்கு ஒரு பதில்
சொல்லியாகனும் நீ...

இப்படி கேட்கனும்
என்று தான் என்
மனம் நினைக்குது...
அவளை பார்த்ததும்
நான் ஊமையாகிறேன்
அவள் பார்வை ஒன்றே போதும்
அவள் பார்த்தாலே
என் மனம் நிறையும்
அவள் பார்வை என் காதல் ஓவியம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (6-Nov-16, 6:47 am)
பார்வை : 189

மேலே