கல்லறை சிரிப்பு

மீளா தூக்கம்

உன் நினைவுகளோடு

சிதறி விடாதபடி சேர்த்து

அனைத்துக் கொண்டது

பூமியும்,

ஆறுக்கு, மூன்று,

அறையும்,

அடங்கிப்போனேன்

உன் நினைவுகளை சுமந்தபடி

எதிரிகள் யாருமில்லை

காற்றுக்கோ வெளிச்சத்திற்கோ

கூட அனுமதியில்லை

அதுதான் இங்கே #சிறப்பு

கேட்குதா எங்களைப்

பாதுகாக்கும் கல்லறையின்

#சிரிப்பு . SOF#சேகர்

எழுதியவர் : #sof #sekar (7-Nov-16, 10:10 am)
பார்வை : 229

மேலே