விண்ணை தொடும் நேரம் 555

தோழியே...
வாழ்வெனும் வானில் உதிர்ந்து விழுகிற
விண்மீன்கள் போல் இல்லாமல்...
உலகிற்கே ஒளிதரும் சூரியனை
போல் சுடர்விடு...
எரித்துவிடும்
சூரியனாக அல்ல...
பலரின் வாழ்வுக்கு
ஒளிதரும் கதிரவனாக...
என் தோழியே......