கருப்பு பண கல்லறைகள்
கட்டுக்கட்டாய் பதுக்கி வைக்கப்பட்ட
ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள்
பெட்டிகளிலும் படுக்கையிலும்
அப்படியே அடங்கி மக்கிடுமா
கருப்பு பண கல்லறைகளாய் !

