பணம்

பணம் படைத்தவன்
என்று அகங்காரம் கொள்ளாதே!

ஒருநாள்

உன் வாழ்க்கையும்
மதிப்பில்லாமல் போகலாம்.....

எழுதியவர் : தங்கமணிகண்டன் (9-Nov-16, 3:42 pm)
Tanglish : panam
பார்வை : 152

மேலே