என்னடி கோபம்

ஏனடி பெண்ணே .......
என்னையும் 1000,500
கரன்சி நோட்டுகளாய்
செல்லாதவனாயக்கிவிட்டாய்
என்ன கோபம்

எழுதியவர் : இரா .மாயா (9-Nov-16, 7:11 pm)
Tanglish : ennadi kopam
பார்வை : 98

மேலே