சொல்லடி பெண்ணே
உரசி தீப்பிடித்த
தீக்குச்சியோ ......?
மெழுகுவர்த்தியை
பற்ற வைத்துவிட்டு
அணைந்து விடுகிறது
ஆனால்.......
மெழுகுவர்த்தியோ ?
தன்னை .....
அழித்து கொள்ளும்வரை
எரிந்து விடுகிறது
நீ ..?தீக்குச்சியா ?இல்லை
மெழுகுவர்தியா ?
சொல்லடி பெண்ணே !