நினைவுகள்
உன்னை ........
சுமந்துகொண்டு
ரெக்கை முளைக்காத
பறவை ஒன்று
மனதுக்குள் பறக்கிறது
நினைவுகளாய் !